உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

குரல் குரலாகச் செம்பாலை பிறக்கும். துத்தம் குரலாகப் படுமலைப் பாலை பிறக்கும். கைக்கிளை குரலாகச் செவ்வழிப் பாலை பிறக்கும். உழை குரலாக அரும்பாலை பிறக்கும். இளி குரலாகக் கோடிப் பாலை பிறக்கும். விளரி குரலாக விளரிப் பாலை பிறக்கும். தாரம் குரலாக மேற்செம்பாலை பிறக்கும் என்க.

1.

2.

3.

4.

இனிக், கூடம் ஆமாறு:

(1குறள் வெண்பா)

"உகுதிறத்துத் துப்பாயார் தாவென்பார்க் கில்லென்பான் கைப்பையாய்க் குற்று விடும்

66

இல்லென்பான் கையிற் குடாஅ விரகிலிக் குள்ளதென் துய்ப்பதென் தான்?'

66

L

நன்னூல் 268. மயிலை. மேற்.

விடுகைபோ லுள்ளத் துத்திரத்திட் டானும் இடுகுவையிற் கைக்குங் குறை

“தாவென்பார்க் கில்லென்பான் கையுண்டேற் குன்ற

விடாஅ னுலகத் துது

66

5.

6.

وو

குன்றா விளையுள் உயர்நலிந் துன்புற்றுத் தாவென் றிரப்பாடன் கை

- நன்னூல் 268. மயிலை. மேற்

“துப்பாயார் தாவென்பார்க் கில்லென்பான் கையுள்

குடாஅன் விடாஅன் உழைப்பு'

66

7.

‘கைமாட்சி குன்று விரகன் உடலகத்

துண்மாட்சித் தாயினு மில்”

வை ஏழும் கூட ப் பாட்டு.

266

என்னை?

(குறள் வெண்பா)

'நின்ற நரம்புக்கா றாநரம்பு சென்றுமுன்

நிற்பது கூடமாச் செப்பு

என்றாராகலின்.

இவற்றின் பயன்

பயன் வல்லோர்வாய்க் கேட்க. ஈண்டு ரைப்பிற் பெருகு மாகலின், அகத்தியத்துட் காண்க.

1. இக்குறள் வெண்பாக்கள் ஏழிலும் சீர்தோறும் முதற்கண் நின்ற எழுத்துக்கள், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என்னும் ஏழிசை நரம்புகளைக் குறிப்பாலறிய வந்தன.

2. நின்ற நரம்பிற்கு ஆறாம் நரம்பு பகை. அது கூடம் என்னுங் குற்றம். -சிலப். 7: 48. அரும்பத.