உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

766

'ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டு மாயுங்கால்

காந்தள்

....... .......

அமர்த்தவீ ரைந்தும் அகத்தின் புறமே” “கைக்கிளை யென்றா பெருந்திணை யென்றாங் கத்திணை இரண்டும் அகத்திணைப் புறனே”

வை பன்னிரு படலம்.

காமம்.

66

அவற்றுட் கைக்கிளையாவது, காட்சி முதலாம் கை

என்னை?

“கைக்கிளை தானே காணுங் காலைக்

கூட்டமில் கிளவிக் கைக்கிளை அகப்புறம்”

“பெருந்திணைப் பொருளே பொருந்தக் கூறின், அறத்தின் இயன்ற அகத்தொடு புணராத் திறத்த தென்ப திறனறிந் தோரே

“நிலையா அன்பின் நீடா இன்பத்

துலகமலை வெல்லாம் பெருந்திணை அகப்புறம்”

என்றாராகலின்.

1.

இனிப் புறமாவது,

“வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை என்றாங் கித்திற மேழும் புறனென மொழிப”

66

'ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டும் ஆயுங்கால்

காந்தள் கலிமடன்மா ஏறுதல்; காமமிக்

காய்ந்தவர் வள்ளி வெறியாட்டம்; வாய்ந்த

சுரநடை மாதர் வருத்தம்; சுரனுள்

முதுபாலை தன்னை மொழியின் மதுமலர்த்தார்க்

காவலன் வீயக் கவன்ற ததுவாகும்;

பாசறை முல்லை தலைமகன் பாசறைக்கண்

மாசறு மாதரை உள்ளுதல்; மாசற்ற

இல்லவள முல்லையும் அஃதெயாம் ; சொல்லுங்கால்

குற்றிசை கோல்வளை யாளைத் தலைமகன்

முற்றத் துறந்த துறவாம்; குறுங்கலி

முற்றத் துறந்த தலைமகனை முன்னின்று

பொற்றொடி மாதர் பழிதூற்றாம் ; குற்றந்தீர்

தாபதம் காதற் றலைமகனை நீங்கிய

மேவரு மாதர் நிலையாகும்; மேவருஞ்சீர்

நீக்கப்பட் டாளை உவந்த தலைமகன்

பார்த்து றூஉம் தன்மை யதுவாம் தபுதாரம்; பத்தும் அகத்தின் புறம்

(பா.வே. *கரவன்)

- வீரசோ. 95.மேற்