உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

45

நெட்டெழுத்தாவன, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்

இவ்வேழும் எனக் கொள்க. என்னை?

66

‘ஆஈ ஊஏ ஐஓ ஒளவெனும்

ஏழும் நெட்டெழுத் தென்றல் இயல்பே”

என்பது சங்க யாப்பு ஆகலின்.

66

"அஇ

உஎ ஒஇவை குறிய மற்றை ஏழ்நெட் டெழுத்தா நேரப்படுமே”

766

1“குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும்; 2நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம்; இருநூற் றிருபத் தெட்டு விரிந்தன

உயிரே வன்மை மென்மை இடைமை

இவை அவிநயம்.

وو

அளபெடையாவன, மாத்திரை குன்றலிற் சீர் குன்றித் தளை கெட நின்றவிடத்து 3யாப்பிழியாமைப் பொருட்டு வேண்டப்பட்

66

ன. என்னை?

'மாத்திரை வகையால் தளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்”

என்றார் ஆகலின்.

அவ்வளபெடை தான் இரண்டு வகைப்படும்: உயிரள பெடையும். ஒற்றள பெடையும் என. என்னை?

“உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென்று ஆயிரண் டென்ப அளபெடை தானே”

என்றார் ஆகலின்.

உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்கு மிடத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் தமக்கு இனமாகிய குற்றெழுத்தினோடு அளபெடுக்கும். ஐகாரம், இகரத்தோடு அளபெடுக்கும். அளபெடுக்கும். ஒளகாரம், ஔகாரம், உகரத்தோடு

அளபெடுக்கும், என்னை?

1.

2.

1 2 3 4

3.

66

“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் “திம்பர் ஒத்தகுற் றெழுத்தே”

உயிர்க்குறில் ஐந்தும், உயிர்மெய்க்குறில் தொண்ணூறும் ஆக 95. உயிர்நெடில் ஏழும், உயிர்மெய்நெடில் நூற்றிருபத்தாறும் ஆக 133. செய்யுள் இலக்கணம் பிழைபடாமைப் பொருட்டு

4. இம்பர்

பின்.