உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'ஐஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு

இகர உகரம் இசைநிறை வாகும்"

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

(எழுத்து. 41, 42)

அவ்வளபெடைதான் நான்கு வகைப்படும்: தனிநிலை அளபெடையும், முதல் நிலை அளபெடையும், இடைநிலை அளபெடையும், இறுதிநிலை அளபெடையும் என. என்னை?

66

"தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே”

என்றார் ஆகலின்.

அவை வருமாறு:

-

என

(1) ஆஅ, ஈஇ ஊஉ, ஏஎ, ஐ ஏஎ, ஐஇ, ஓஒ, ஒள உ நெட்ெ ழுத்து ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தவாறு. (2) பாஅரி, கீஇரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை என ஏழு நெட்டெழுத்தும் முதல்நிலை அளபெடையாய் வந்தவாறு.

1

3

4

(3) படாஅகை, 2 பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், 5உளைஇயம், “புரோஒசை, மெனெளஉகம்

நெட்

9

7

என

ஏழு

டழுத்தும் இடைநிலை அளபெடையாய் வந்தவாறு. (4) 8படாஅ, குரீஇ,"கழூஉ,"விலே௭, 12விரைஇ,13 நிலோஒ, அனெள உ என ஏழு நெட்டெழுத்தும் இறுதிநிலை அளபெடையாய் வந்தவாறு.

14

-

ஒற்றளபெடை போக்கித், 'தனிநிலை ஒற்றிவை தாமல் கிலவே', என்னும் சூத்திரத்துள் (3) காட்டுதும்.

குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை, அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க.

என்னை?

“குறிலொரு மாத்திரை, நெடிலிரு மாத்திரை

அளபெடை மூன்றென் றறியல் வேண்டும்’

என்பது பல்காயம் ஆகலின்.

மாத்திரையாவது, கண் இமைத்தலொடு கைந்நொடித்தல் ஒத்தகாலம், என்னை?

1.

கொடி. 2. மதில் ; அகழுமாம் 3. கழுவித் தூய்மை செய்த மணி. 4. பேரழகு. 5. வளைவோம். 6. யானைக் கழுத்திடு கயிறு. 7. மனமகிழ்ச்சி. 8. குட்டிப்பிடவம். 9. குருவி. 10. கழுமரம். 11. வில்லம்பு. 12. மணம். 13. நிலா. 14. புலம்பல்.