உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

609

கொன்ற நோக்கி ஒளிபட வந்த

வெண்டுறைச் செந்துறை வேண்டுங் காலை

என்றாராகலின்.

99

வெண்டுறைப் பாட்டாவன, 'இலக்கு நாட்டிச் செய்யப் படும் கூத்திற்கு உரிவாகிய வரியும், குரவையும், மண்டிலமும், சேதமும் முதலிய.

வெண்டுறை

வெண்டுறைப் பாட்ட டா பாவன பதி

னோராடற்கும் ஏற்ற பாட்டு. அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும் பாடல்களையும் கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன.

என்னை?

66

“அவ்வப் பொருளால் அரில்தப நாடிப் பாட்டினிற் புகழ்தல் பாடலி தாகலிற் 2பதினோ ராடற் பாட்டாய் வந்தன

வெண்டுறை வெண்டுறை எனவிரித் தனரே” என்றாராகலின்.

இனி, இவற்றின் உறுப்பு ஐம்பத்து மூன்றாவன, அல்லிய உறுப்பு ஆறு; கொட்டி உறுப்பு நான்கு; குடத்தின் உறுப்பு ஐந்து; பாண்டரங்க உறுப்பு ஆறு மல்லாடல் உறுப்பு ஐந்து; துடியாடல் உறுப்பு ஆறு; கடையத்து உறுப்பு ஆறு; பேட்டின் உறுப்பு நான்கு; மரக்காலாடல் உறுப்பு நான்கு; பாவை உறுப்பு மூன்று என இவை.

இவற்றின் தன்மை செயிற்றியமும், சயந்தமும், பொய் கையார் நூலும் முதலியவற்றுட் காண்க; ஈண்டு உரைப்பிற் பெருகும்.

‘பதினோ ராடலும் ஆடினார் யாரோ?' எனின்,

(குறள் வெண்பா)

“அல்லியம் மாயவன் ஆடல்; அதற்குறுப்புச் சொல்லினரா றாகத் துணிந்து’

1. இடம், குறி.

66

2. கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்

குடை துடிமால் அல்லியமல் கும்பம் - சுடர்விழியால் பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம் கொட்டியிவை காண்பதினோர் கூத்து”

- சிலப். 3: 13. அடியார்க்.

(1)