உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“கொட்டி கடம்பமர்ந்தான் ஆடல்; அதற்குறுப்

பொட்டினார் மூன்றுடன் ஒன்று”

66

அறுமுகத்தன் ஆடல் குடைக்கூத் ததற்குப் பெறுமுறுப்பு நான்காகப் பேசு”

“குடத்தாடல் குன்றெடுத்தான் ஆடல்; அதற்கு மடக்கிய ஐந்துறுப் பாம்

“முக்கணன் ஆடிற்றுப் பாண்டரங்கம்; மற்றதற் கொக்குமுறுப் பாறா உணர்”

“மாயவன் ஆடிற்று மல்லாடல்; மற்றதற் காய உறுப்புக்கள் ஐந்து’

66

துடியாடல் மங்கை எழுவர தாடற் கடியாம் உறுப்புக்கள் ஆறு

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

66

“கடையம் அயிராணி ஆடல்; அதனிற் குடைய உறுப்பைந்தோ டொன்று"

66

காமன தாடலாம் பேட்டா டதற்குறுப்பு நாமிக வாராயின் நான்கு

“மாயவள் ஆடல் மரக்கால்; அதற்குறுப் பேய்வன ஈரிரண் டென்

66

'திருவாடல் பாவை; அதற்குறுப்புத் தேரின்

ஒருவா திரண்டுடன் ஒன்று”

எனக் கொள்க.

(குறள் வெண்பா)

1“பல்வரை நின்றாடல் ஆறு; மற் றைந்துந்தன்

எல்லையின் வீழ்ந்தாடல் என்”

செந்துறை வெண்டுறைப் பாட்டாவன

(8)

(9)

(10)

(11)

தெய்வமும்,

பாவையும், வானூர் மதியமும், இலங்கிரும், வைளவமும்,

1. “அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்

99

மல்லுடன் நின்றாட லாறு

66

“துடிகடையம் பேடு மரக்காலே பாவை

வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து”

சிலப். 3: 13. அடியார்க்.