உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவை வருமாறு:

நாகியாது, காசியாது, காடியாது, காதியாது, காபியாது,

காறியாது என வந்தவாறு.

ஒழிந்தனவும்

வாறே 'ஒட்டிக்கொள்க ;

பிற

வாற்றானும் கண்டுகொள்க.

‘மியா' என்னும் முன்னிலை அசைச் சொற்கண் வந்த இகரமும் குற்றியலிகரமாம். என்னை?

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்

யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே”

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

வரலாறு: 2கேண்மியா, 3சென்மியா

எழுத்து. 34

எனக் கொள்க; பிற வகையானும் வந்தவழிக் கண்டு

கொள்க.

குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறும்.

என்னை?

“குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும்

மற்றவை தாமே புள்ளி பெறுமே

99

4உயிருள் எகரமும் ஒகரமும் புள்ளி பெறும். என்னை?

என்பது சங்கயாப்பு ஆகலின்.

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’

எகர ஒகரத் தியற்கையும் அற்றே'

எழுத்து. 15

எழுத்து. 16

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

5சார்பிற்றோற்றத்த மூன்றும் அரையரை மாத்திரை

உடை ய எனக் கொள்க. என்னை?

“மெய்யின் அளவே அரையென மொழிப

66

அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே

எழுத்து. 11

எழுத்து. 12

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

1.

4.

இயைத்துக்கொள்க. 2. கேள். 3. செல். (மியா. திரியாது வந்த குற்றிய லிகரம்) ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்' என்னும் விதிப்படி மெய்யெழுத்தொன்றே இது காலைப் புள்ளியுடன் நிற்கின்றது. முன்னாளில், குற்றியலிகரம், குற்றியலுகரம், எகரம், ஒகரம் ஆகியவையும் புள்ளி பெற்று வழங்கின. அவை இப்பொழுது புள்ளி பெறாமை புதுவன புகுதல்' என்க.

5. குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் (தொல். எழுத்து. 2)