உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

766

“ஏஎர் சிதைய 2அழாஅல் 3எலாஅநின்

666

4சேஎயரி சிந்திய கண்.’'

இது ‘நான்கு அளபெடையும் வந்த செய்யுள். 6‘“தெறுக தெறுக தெறுபகை ́தெற்றாற் பெறுக பெறுக பிறப்பு.

து வன்மை மிக்கு வந்த செய்யுள். “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.

99

து மென்மை மிக்கு வந்த செய்யுள்.

66

8

“வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வார் ; அயலுழுவார் வாழ்வாருள் வாழா தவர்.

وو

ஃது இடைமை மிக்கு வந்த செய்யுள்.

9

“குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது 10கருப்புச் செறுப்புப் பரப்பு

99

இது குற்றியலுகரம் வந்த செய்யுள். “குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்”

து குற்றியலிகரம் வந்த செய்யுள்.

11

"சிலையன் செழுந்தழையன் சென்மியா என்று மலையகலான் 12மாடே வரும்'

துவும் குற்றியலிகரம் வந்த செய்யுள்.

1366

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 14வெஃகி 15வெறிய செயின்’'

து ஆய்தம் வந்த செய்யுள்.

66

‘படுமழைத் தண்மலை வெற்பன் உறையும் நெடுந்தகையைக் கண்டதாம் நாள்’

وو

இஃது ஐகாரக்குறுக்கம் வந்த செய்யுள்.

“நௌவிமான் நோக்கினார் 16அவ்வாய் மணிமுறுவல் வௌவாதார் கௌவை இலர்

து ஔகாரக் குறுக்கம் வந்த செய்யுள்.

1. அழகு. 2. அழாதே. 3. தோழியே. 4. செவ்வரி.

5.

6.

I

யா. கா. 37 மேற்.

குறள். 742.

I

குறள், 66

- குறள் 85

“ஏஎர்' என்பதன்கண் முதனின்றும், 'அழாஅல்' என்பதன்கண் இடைநின்றும், 'எலாஅ' என்பதன்கண் கடைநின்றும் 'சே௭' என்பதன்கண் தனியே நின்றும் அளபெடுத்தமை காண்க. அழிக்க. 7. அழித்தால். 8. வயலல்லா வறண்டநிலம்; பிறதொழில் செய்வாருமாம். 9. வெட்டி. 10. கரும்புப் பாத்தி. 11. செல். 12. பக்கம். 13. நுணுகி. 14. விரும்பி. 15. வெறுக்கதக்கவை. 16. அழகியவாய்.