உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

57

766

1“ஒளவித் தழுக்கா றுடையானைச் செய்யவன் 3தௌவையைக் காட்டி விடும்”

இதுவும் ஔகாரக் குறுக்கம் வந்த செய்யுள். “தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள் தந்தம் வினையான் வரும்”

“தாம்வீழ்வார் தாம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் 'காழில் கனி”

இவை மகரக் குறுக்கம் வந்த செய்யுள்.

குறள். 167

- குறள். 63

குறள். 1191

மகரக் குறுக்கத்துக்குப் பயன் மாபுராணம் உடையார் எடுத்து ஓதினார். என்னை?

566

கழிநெடில் அசையும் 'காலெழுத் தசையும்

பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்"

என்றார் ஆகலின்.

66

ஆய்தமும் ஒற்றாய் அடங்கினும் ஆங்கதனை

ஓதினார் தொன்னூல் உணர்வுடையோர் - நீதியால் ஒற்றாய் அடங்குகினும் உன்கால வேற்றுமையால் சொற்றார் 'மகரச் சுருக்கு.'

6 எனவும்,

6

மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும் நையு மடங்கும் நனியென்னின் - ஐயென்ப தாவி என வடங்கும் அஃகிற் றெனின் °மகரத் தேய்விற்கும் அஃதே திறம்”

எனவும்,

“உயிரென்ற சொல்லானே ஒன்பதாம் ஆவி

செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார் குன்றுதலால் என்னிற் குணம்புரிந்தார் ஒளவுந்தான் குன்றுதலாற் கூறப் படும்

எனவும்,

99

1. மனங்கொதித்து. 2. திருமகள். 3.

மூத்தவள். 4. விதையில்லாத.

5. அளபெடை அசை. 6. மகரக் குறுக்கம்; கால் ஆவது கால் மாத்திரை. 7. மகரக் குறுக்கம். 8. மகரக்குறுக்கம். 9. குற்றம்.