உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'கால விகற்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுள் மூல வியனூல் முறைமையால் - ஞாலத்துள் எல்லாம் எடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச் *சொல்லாதார்க் காகுமோ தோம்?”

எனவும்,

6

66

'அசையாக்கும் தன்மையவே அன்றித் தொடையோ டிசையாக்கும் ஏனையவும் சொற்றார்- இசைதொடை *தோம் ஆக்கும் எழுத்தனைத்தும் சொன்னார் அசைமுகத்தால் தூக்கியநூற் கேற்பத் தொகுத்து'

எனவும்,

6

66

குறிலும் நெடிலும் அளபெடையும் ஒற்றும் அறிஞர் அசைக்குறுப்பாம் என்பர் - வறிதே உயிர்மெய்யும் மூவினமென் றோதினார் என்று செயிரவர்க்கு நின்றதோ சென்று?”

எனவும்,

6

66

வடாது தெனாதென்று வைத்ததனால் மற்றாண் டெடாதனவும் சொற்றார் இனத்தாற் - கெடாததுபோல் மஃகான் குறுக்கம் வகுத்ததனால் மாட்டெறிந்தார் 1அஃகாய்தந் தானும் அசைக்கு

எனவும்,

66

'ஐயௌமவ் வென்றிவற்றிற் காங் கந்த தீபகா நையா தகாரம் நடத்தாதே - மெய்யானே கற்றாய்ந்த நூலோர்கள் தாமே புணர்த்ததூஉம் 3குற்றாய்தம் தானும் கொளற்கு

எனவும்,

“சிறப்புடைய அல்ல எனவிவற்றுட் கொள்ப சிறப்புடைய என்பவே சிந்தித் - துறுப்பசைக்கண் காலளவாம் ஒற்றினையும் கைக்கோடல் காரணமா நூலளவிற் சொற்றார் நுனித்து."

எனவும்,

"ஐம்மூ வெழுத்தும் அசைக்குறுப்பாம் என்பதற்கண் உம்மைதாம் எச்சம் எனவுரைப்பார் - ஐம்மூன்றின்

1. ஆய்தக் குறுக்கம்.

2. கடைநிலை விளக்கு.

3. ஆய்தக் குறுக்கம்.

(பா. வே). *நில்லாச் சுருக்க நிலை. *தாம்.* உயிர்மெய்யம்.