உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

1““ஈரொற் றாயினும் மூவொற் றாயினும்

ஓரொற் றியல என்மனார் புலவர்

எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க.

66

36.மேற்

யா. கா. 36. மேற்

ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகு பெறா,' எனவே, 'வேறோர் எழுத்தோடு கூடி நின்ற பொழுது அலகு பெறும்,” என்பதாயிற்று என்னை?

“தேவதத்தன் தானாகப்

தானாகப் போ போகலான்,’ என்றால், துணை பெற்றால் போம்,' என்பதாம்; அதுபோலக் கொள்க. அவை வருமாறு:

“தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே அளபெடை அல்லாக் காலை யான

எனவே,

“தனிநிலை ஒற்றிவை தாமலகு பெறூஉம்

அளபெடை ஆகிய காலை யான

என்பது பெறப்பட்டது என்பதாயிற்று. காக்கைபாடினியாரும்.

66

ஆய்தமும் ஒற்றும் அளபெழ நிற்புழி வேறல கெய்தும் விதியின ஆகும்'

என்றார் எனக் கொள்க.

யா. கா. 36. மேற்.

'தாம் அலகிலவே' என்றவழி ஏகார விதப்பினால், ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து குற்றெழுத்தின் பயத்தவாய் ஓர் அலகு பெறுவது அல்லது, முன்னும் பின்னும் நின்ற எழுத்தினோடு புணர்ந்து நிரையசை ஆகா எனக் கொள்க. 'இவை' என்னும் சுட்டு விதப்பினால், ஒற்றினுள் அளபெழுவன, 'தாம்' என்ப தனாற் பெறப்பட்ட ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள என்னும் ள பத்து மெய்யும், ஆய்தமும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் வந்து, இறுதிநிலை அளபெடையும் இடைநிலை அளபெடையும் அன்றி ஆகா எனக் கொள்க. என்னை?

66

“ஙஞண நமன வயலள ஆய்தம்

ஈரிடத் தளபெழும் ஒரோவழி யான'

என்றார் பிறரும் எனக் கொள்க.

அவை வருமாறு:

யா. கா. மேற்.

மங்ங்கலம், 3மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு,

மின்ன்னு; 'தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க,

1.

2.

ஈரொற்றுடனிலை (எ.டு) கார்க்கடல்

கொள்ள்க,

மூவொற்றுடனிலை (எ-டு) பார்ப்பு. இதிலுள்ள ஈற்றுகரம் குற்றியலுகரம் ஆகலின் அதுவும் ஒற்றாக மூவொற்றுடனிலையாயிற்றாம்.

3.

முகில். 4. பகைவர்.