உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃஃகு

-

யாப்பருங்கலம்

61

என ஆய்தத்தோடு பதினோரொற்றும் குறிற்கீழ் அளபெழுந்தவாறு.

அரங்ங்கம், உரிஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, 1முரன்ன்று, 2குரவ்வ்வை, 3அரய்ய்ர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு என ஆய்தத்தோடு பதினோரொற்றும் குறிலிணைக் கீழ் அளபெழுந்தவாறு.

-

இவ்விருபத்திரண்டு 'புள்ளி அளபெடையும் செய்யுளகத்து அல்லது 5பரவை வழக்கினுள் வாரா எனக் கொள்க. என்னை? “மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்

என்றார் ஆகலான். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

766

8

“எஃஃகின் அஃஃகிய எஃஃகுணர் நாவினார்

வெஃஃகின் வெஃஃகுவர் வீடு

6 எனவும்,

10‘“எஃஃகி லங்கிய கையராய் இன்னுயிர்

"வெஃஃகு வார்க்கில்லை வீடு”

யா. கா. 4. மேற்.

யா. கா. 36. மேற்.

36.மேற்

எனவும் ஆய்தம் அளபெழுந்து நேரசை ஆயினவாறு கண்டு

காள்க.

“கண்ண் கருவிளை ; கார்முல்லை கூரெயிறு ;

பொன்ன் 12பொறிசுணங்கு ; 13போழ்வாய் இலவம்பூ ; மின்ன் நுழைமருங்குல் ; மேதகு சாயலாள் என்ன். *பிறமகளா மாறு?”

எனவும்,

6

யா. கா. 36. மேற். 36.மேற்

-

தொல். உவம். 3. மேற். பேரா.

“அம்ம் பவள்ள் வரிநெடுங்கண் ; ஆய்வஞ்சிக் கொம்ம் பவள்ள் கொடி "மருங்குல் ; கோங்கின் அரும்ம் பவள்ள் முலையொக்கும் ; ஒக்கும் கரும்ம் பவள்வாயிற் சொல்"

எனவும்,

-15 யா. கா. 7. மேற்.

1.

ஒலித்து. 2. ஒருவகைக் கூத்து. 3. அரசர். 4. ஒற்றள பெடை. 5. உலகவழக்கு. 6. தளைகெட. 7. கூர்நுனைபோல் நுணுகிய. 8. கூரிதாய் உணரும் நாவினர் 9. விரும்பின். 10. வேல் முதலிய கொலைக்கருவி 11. விரும்பிக் கொல்வார் தின்பார். 12. புள்ளியாய்ப் பரவிய தேமல். 13. பிளந்தவாய். 14. இடுப்பு. 15. இதனைப் பொய்கையார் வாக்கு என்று கூறும் யா. கா.

(பா.வே).* (பா. வே).* குறமகளா.