உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

66

66

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொற் கேளா தவர்

'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்”

குறள்- 66

254

என்ற இவற்றுள் குழலினி தியாழினிது யாழினிது' எனவும், அருளல்ல தியாதெனில்' எனவும் ஆசிரியத்தளையும்

கலித்தளையும் தட்டு, 'வெள்ளையுட் பிறதளை விரவா’ (யா. வி. (யா.வி. 22) என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின், ஆண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு பெறா என்று விலக்க, வெண்டளையாம். 'அருளல்ல தியாது' என்புழிக் குற்றியலிகரம் ஆமாறு.

66

'குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல"

என்பதனாற் கொள்க.

“சிறுநன்றி யின்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் பெறுநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி

'தானவாய்ச் செய்வதூஉம் 'தானமன் றென்பவே 3வானவாம் உள்ளத் தவர்”

- தொல். எழுத்து. 50

யா. கா. 36. மேற்.

என இதனுள் ‘இன்றிவர்க்கியாம் செய்தக்கால்' என்புழிக் குற்றியலிகரம் வந்து வஞ்சியுரிச்சீர் ஆயிற்று. இது வெண்பா வினுள் விரவுக என்னும் ஓத்து இல்லாமையால், வெண்பா அழிய நிற்கும். ஆண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு பெறாது என்று களைய, வஞ்சியுரிச்சீர் அன்றாம்.

இனிக் குற்றியலுகரத்திற்குச் செய்யுள் வருமாறு :

"கொன்றுகோடுநீடு; *குருதி பாயவும்

சென்று; *கோடுநீடு செழுமலை பொருவன வென்றுகோடுநீடு விறல்வேழம்

என்றுமூடு நீடு பிடியுளபோலும்

அதனால்,

இண்டிடை இரவிவண் நசைஇவரின் வண்டுண் கோதை உயிர்வா ழலளே"

1. தான் விரும்பி. 2. கொடை. 3. வீட்டுலகை விரும்பும்.

36.மேற். யா. கா. 36. மேற்.

- தொல். செய்யு. 46. மேற். பேரா.

(பா. வே) *(1) குருதி மாறவும். (2) கொலைக்களிறு கடாம். *சென்று நீடு.