உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம் சீர்தப வரினும் ஒற்றியற் றாகும்”

என்றார் அவிநயனார்.

"ஐந்தா றசையின் அருகி உகரத்தின்

வந்தசீர் ஒன்றிரண்டொற் 'றொப்பித்து- 2நந்துவித்தால் வஞ்சிப்பா விற்கியலும் நாலசைச்சீர் 3அல்லுரிச்சீர் தங்கி விரவத் தகும்’

என்றார் பிறரும்.

66

99

ஆற்றல்சால் ‘ஆவி முயல ‘அகத்தியல்கால்

ஏற்றெழுந்த °தெட்டிடத்தும் 'முத்திறத்தால் - தோற்றி விசையா மணுக்கந்தம் ’ஐந்தெழுத்தாய்ப் °பத்துத் திசையாய்ச் செவிப்புலனாய்ச் சென்று" இதனை விரித்து உரைத்துக் கொள்க.

-

யா.வி.95. மேற்.

யா. வி. 95. மேற்.

11

"எழுத்து ஓத்து முடிந்தது.

1.

3.

4.

11.

சமனாக்கி. 2. கெடச் செய்தால்.

(பா.வே) இரவெல்லாம் சென்றணைந்த போது இயற்பட நல்லா கூறப்பெற்றவை அல்லாத வஞ்சியுரிச்சீர்

உயிர் முயற்சி செய்ய. 5. உள்ளியங்கும் காற்று. 6. மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம், 7. எடுத்தல், படுத்தல், நலிதல் என்னும் மூவகை ஒலி முயற்சி. 8. அணுக்களின் தொகுதி. 9. உயிரும், மெய்யும், ஆய்தமும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஆகிய ஐந்தெழுத்து எனலுமாம் 10. எண்டிசையும் வானும் நிலமும்.

அசைக்கு உறுப்பாய் அமையும் எழுத்துக்களைக்

“குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்

சிறுநுதல் பேரமர்க் கண்செய்ய வாய்ஐய நுண்ணிடையாய்

அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே'

என்னும் காரிகையானும் (யா. கா. 4.) அறிக. இக்காரிகையில் அசைக் குறுப்புப் பதின்மூன்று என்றார். ஆய்தக் குறுக்கத்தினையும் சேர்த்து உறுப்பு பதினாலெனக் கொள்வாரும் உளர்.