உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

உதாரணம் : ஆ, ழி, வெள், வேல் இதில், ‘ஆ’ - தனி நெடில் நேரசை.

‘ழி’ - தனிக்குறில் நேரசை.

‘வெள்’ - குற்றெழுத்து ஒற்றடுத்த நேரசை.

'வேல்' - நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசை.

73

கோல், வேல், கண், கோழி, வேந்தன், காரி, சேந்தன், பெற்றான், வீடு என்றிவை பிறவும் அன்ன.

உதாரணச் செய்யுள் :

6

766

‘ஆளி நன் மான் 'கோள்வல் லேற்றை”

எனவும்,

46

போது 'சாந்தம் °பொற்ப ஏந்தி

7ஆதி நாதற் சேர்வோர்

சோதி வானம் துன்னு வோரே”

எனவும் இவை நேரசை நான்கும் வந்த செய்யுள்.

- யா. வி. 69. மேற்.

யா. கா. 5. மேற்.

நடைபெறும்' என்ற விதப்பால் ஒன்றரை மாத்திரை என்று

ஓதப்பட்ட ஐகார ஔகாரக் குறுக்கமும் நேரசையாம்"

6

66

‘நன்னாட் பூத்த பொன்னிணர் வேங்கை’

எனவும்,

866

8“கௌவை போகிய ’கருங்காய் பிடியேழ் நெய்கொள ஒழிகிய பல்கவ ரீரெண்”

எனவும்,

66

'ஒளவை என்று வேறெடுத் துரைக்கும் 1°தௌவை என்றன் ஓலை

எனவும்,

99

“பௌவத் தன்ன பாயிருள் நீந்தி”

எனவும் கண்டு கொள்க.

1.

அகம். 85.

- மலைபடு. 105-6

– யா. வி. 37. மேற்.

(2)

தனிக்குறில் நேரசை ஆகாத இடங்கள்

7. குறிப்பே ஏவல் தற்சுட் டல்வழித்

தனிக்குறில் மொழிமுதல் தனியசை இலவே.

யாளி. 2. விலங்கு 3. ஆற்றல் மிக்க ஆண் விலங்கு. 4. மலர். 5. சந்தனம். 6. அழகுற.

7. முதல் தீர்த்தங்கரர்; அருக தேவனுமாம். 8. இளங் காய். 9. முதிர்ந்த காய். 10. மூத்தாள்.