உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

கடையும் இடையும் இணையும் ஐ இரட்டியும்”

என்றார் அவிநயனார்.

·

(உ-ம்) "கெண்டையை" வென்ற கிளரொளி 'உண்கண்ணாள்

பண்டையள் அல்லள் படி

79

- யா.கா.36 மேற்

தனுள் "கெண்டை யை' என்புழிச் சீர்க்கடைக்கண் ஐகாரம் ரண்டு இணைந்து நிரையசை ஆயிற்று.

“அன்னையையான் நோவ 3தவமால் அணியிழாய்! புன்னையையான் நோவன் புலந்து

இதனுள்

அன்னையை’,

யா. கா. 36. மேற்

‘புன்னையை’

என்னும்

இரண்டிடத்தும் சீர் நடு ஐகாரம் இரண்டு இணைந்து நிரையசை

ஆயிற்று.

"படுமழைத் தண்மலை வெற்பன் உறையும்

நெடுந்தகையைக் கண்டதாம் நாள்'

இதனுள் ‘படுமழை’, ‘தண்மலை' என்பவற்றில் சீர்க் கடைக்கண் நின்ற ஐகாரம் குற்றெழுத்தோடு இயைந்து நிரையசை ஆயிற்று.

“புன்னைப் பொழிலருகே போயினாள் பூங்கொம்பர் தன்னையரும் காணத் தளர்ந்து’

இதனுள் ‘தன்னையரும்' என்புழிச் சீர் நடு ஐகாரம் குற்றெழுத்தினோடு கூடி நிரையசை ஆயிற்று.

664

பையுள் மாலைப் பழுமரம் 5படரிய

°நொவ்வுப்பறை வாவல்”

- தொல். கள. 23. மேற். நச்.

இதனுள் 'பையுள்' எனச் சீர்முதற்கண் நின்ற ஐகாரம் குற்றெழுத்தினோடு கூடி நிரையசை ஆகாதவாறு காண்க.

8

“நடைக்குதிரை ஏறி நறுந்தார் வழுதி

அடைப்பையா! °கோல்தா எனலும்- அடைப்பையான் சுள்ளற் சிறுகோல் கொடுத்தான்; தனைப்பெறினும்

99

11

""கொள்ளா தியாங்காண் டலை

யா. கா. 36. மேற்

1.

யா. வி. 95. மேற்.

ஒளியுடைய கண்ணாள் ; மையுண்ட கண்ணாளுமாம். 2. படி- உடல். படி பண்டையள் அல்லள் என இயைக்க. 3. பொருந்தாக் குற்றமாம். 4. துன்பம். 5. சென்ற. 6. விரைந்து பறக்கும். 7. வௌவால். 8. பாண்டியன். 9. வெற்றிலை மடித்துக் கொடுப்போனே. 10. குதிரைச் சாட்டை; சுள்ளற் சிறுகோல் என்பதும் அது (“குதிரை மேலிருந்து “கோல்தா' என்றால் சுள்ளற்கோலாம் ஆகலானும்” – தொல். சொல், 53 இளம்பூரணர் உரை). 11. ‘அதன் விரைவு நாம் காண்டலைக் கொள்ளாது.

(பா. வே). *தலைப்பெறினும், எள்ளா.