உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இதனுள், 'அடைப்பையா' என்புழிச் சீர் நடு ஐகாரம் ழுத்தினோடு இயைந்து நிரையசை ஆயிற்று.

நெட்டெ

"மொழிபுணர்ந்த சீர்முதற்கண் 'மும்மூன்றாம் ஆவி

இழிபும் இணையசையாம் என்பர் - ஒழிவின்றித் தேவைத்த தாகச் ~சிவணும் முதற்குறிப்பே

ஏவற்க ணின்றும் எனல்”

'குறிப்பே ஏவல் தற்சுட்டு' (யா. வி. 7) என்னும் சூத்திரத் தினின்றும் ‘சீர்முதல்' என்று அதிகாரம் வருவித்து,

மொழி

புணர்ந்த சீர்முதற்கண் மும்மூன்றாம் ஆவி இழிபும் இணை யசையாம், என்று ஐகாரக் குறுக்கம் பிறிதொன்றனோடு இயைந்தும், ஐகாரத்தினோடு இயைந்தும் நிரையசையாம் என்று கூட்டிப் பொருள் உரைக்கப்படும். என்னை?

டு

“வேண்டி யதுநிறுவி வேண்டாப் பொருள்விலக்கும் மாண்பினதாய் நிற்பது நூல்”

என்பது ஆகலின்.

வரலாறு; 'பூந்தாமரை' (யா.வி.15.மேற்) என்னும்

பாட்டினுள்.

“புகழ்த லானாப் பெருவண் மையனே

எனவும்,

99

'வண்கொன்றையை' மருட்டும் வண்டார் குழன்மடவாள் கண்கெண் டையைமருட்டும் காண்

எனவும் வருதல் கண்டு கொள்க.

6

99

4“வழுக்கா இயல்வகையின் வாய்மையால் வேறாய் 5இழுக்கின் “ஏறும் பொழுக்கே போலும் - எழுத்தின் இசைத்தொடர்ச்சி 'மாலையை எண்முறையாற் கண்டித் தசைத்திசைய வைப்ப தசை.

தனை விரித்து உரைத்துக் கொள்க.

அசை ஓத்து முடிந்தது.

8

(15)

1

ஒன்பதாம் உயிராகிய ஐகாரம் 2. பொருந்தும். 3.மயக்கும். 4. குறைபடாத. 5. குறைபட்டால்

6. எறும்பின் சாரை. 7 வரிசை. 8. துணித்து; துண்டித்து.