உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

14 இளங்குமரனார் தமிழ் வளம்

இறைவன் நிற்பனவும் நடப்பனவுமாய உலகனைத்தையும் தனக்குத் திருவடிவமாகக் கொண்டு அவற்றிற்கெல்லாம் ஆதாரமாய் நிற்கும் பெருநிலையன் (4).

அறுவகைச் சமயத்தோர்க்கும் அற்றவர் பொருளாய் நிற்கும் இறைவன் சார்ந்ததன் வண்ணமாம் தன்மைய தாகிய உயிர் போலப் பளிங்கினை ஒப்பானவன் (42).

இறைவன் எல்லாப் பொருளோடும் இரண்டறக் கலந்து நின்று எல்லாச் செயலும் தனது நிறைவினுள் அடங்குமாறு பணித்திடினும் தான் அவற்றினும் வேறாய் அறிவொளியாய் இலங்கும் தன்மையன் (43),

இறைவன்

உயிர்கள்

தன்மையன். (45).

பொருட்டு

எளிவந்தருளும்

இறைவன் பெரியதிற் பெரியன் சிறியதிற் சிறியன். (52). றைவன் எல்லையற்ற பேரின்பத்தை வழங்கினாலும் உயிர்களின் குற்றமின்றி

அதனை நுகராமை பிழையாகாது. (57).

றைவனது

கடவுள் இயற்கை அறிவுடைமையால் எல்லாவற்றிற்கும் காரணனாய், ஒப்பற்ற முதல்வனாய்ப் பிற தேவரால் அறியப்படாத ஒருவன். (58).

இறைவன் சத்தியும் சிவமுமாய்ப் அருள்வான். (59).

போகம் வீடு

இறைவன் ஐம்புலனுக்கும் புலப்படாது இடமும் காலமும் கடந்த பொருளாதலின் உயிர்கள் தாமே அவனை அறிய அ முடியா.

உலகத்தின் நிலையாமையைத் தம்மின் வைத்தும், பிற வாற்றானும் அடிகள் பலவிடங்களிலும் கூறுதல், பிறவித் துன்பத்தினைக் கடல் வணிகத்தின் தொடர்பான உவமைகளைக் கொண்டு விளக்குதல், எண்ணிலாப் பிறவியால் இளைப்புற்றுப் பிறப்பின்கண் தமக்கு ஏற்பட்ட வெறுப்பினை எடுத்துக்கூறி, எவ்வாற்றானும் பிறவி நீக்கம் வேண்டும் என்று இறைவன்பால் குறையிரந்து நிற்றல், இறைவன் தம் பந்தத்தை அறுத்துத் தன் சித்தத்தைச் சிவமயமாக்கித் தம் உணர்ச்சி முழுதும் திருவடியின் கண்ணே நிலை பெறச் செய்ய வேண்டுதல், திருவருள் விளக்கம் பெறுமுன் பலபடித்தாய்த் தோன்றிய உலகம் திருவருள் நோக்கம் பொருந்திய காலை பொய்யெனத் தோன்ற இறைவன்