உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம்

'அளாவிய என்பது அளாவி என நின்றது”

“நீரம் என்பதில் அம் சாரியை”

133

(ஔவை. 18)

(ஔவை. 52)

டை க்காடர் பாடிய “ஐம்பொருளும்' என்னும் பாடல், செங்கோல என்பது செக்கோல என்று வலித்தல் விகாரம் (காள. 3) தொடர்க்கு இறைவனது ஐந்துவகை வடிவத்தையும் எனப்பொருள் கூறும் கா. சு., ஐம்பொருள் என்பன திருமாலின் பரமபத இருக்கை, திருப்பாற்கடலில் இருத்தல், அவதாரங்கள், உருவத்திருமேனி என்னுமிவ்வைந்தையும்

வியாபகங்கள்,

குறிக்கும்” என்கிறார் (இடைக், 1).

66

66

66

பாடல் முகப்பிலே கூறும் பாடல் நிகழ்ச்சிச் செய்தியைக் குறிப்புப் பகுதியில் காட்டுவதையும் அறிய முடிகின்றது. கொங்கு தேர் வாழ்க்கை”, மதிமலி புரிசை "கடியுண்ட நெடுவாளை” “வறுக்கை நறுங்கனி” முதலிய பாடற் குறிப்புகளில் இதனைக் காணலாம்.

66

கணிகண்ணன் போவென்றான்” என்னும் பாடற் குறிப்பில் வரும் செய்தி, திருமழிசையாழ்வாரின் மாணவனாகிய கணிகண்ணனைக் காஞ்சிபுரத்தில் அரசாண்ட பல்லவராயன் தன்னைப் பாடும்படி கேட்க, அவர் நரனைப் பாடுவதில்லை என்றமையால், அவரை ஊரை விட்டுப் போகும்படி அவன் கட்டளையிட்டான். அதை அவர் திருமழிசையாழ்வாருக்குத் தெரிவிக்க அவர் தாமும் உடன் செல்வதாகக் கூறி பெருமாளையும் அவ்வாறு செய்யும்படி பாடிய பாட்டிது பெருமாளும் அவ்வாறு செய்யவே, காஞ்சியில் ஒளியற்றுப் போனதைக் கண்ட பல்லவராயன் அவர்களைத் திரும்பி வரும்படி வணங்கி வேண்ட அவர்கள் பெருமாளோடு திரும்பினார்கள். அப் பெருமாளுக்குச் 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது. வடமொழியில் 'யதோத்காரி என்று பெயர். திரும்பிய போது ஆழ்வார் சொன்ன பாட்டு ருமாறு என முற்பாட்டையும், பிற்பாட்டையும் பொருளால் இணைத்துக் கூறுவார் போலக் குறிப்புரைக்கும் இடமும் உண்டு

பிறர் கூறும் கருத்தாகக் குறிப்புரைக்கும் இடமுமுண்டு; “ஈட்டி எழுபது என்னும் நூல் தங்களைப் பற்றிப் பாடுவதற்காக ஒட்டக்கூத்தருக்குத் தமது தலைகளைப் பரிசாக அளிக்க அத் தலைகளாலாகிய சிம்மாசனத்திலிருந்து இப்பாட்டைப் பாடினர் என்ப” என்பது அது.