உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் இ

145

சான்றோர் பாடிய, "பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலைப் பயந்த காமரு மணியும் தொடை புணர்ந்” தமைத்த காட்சியை மெய்ப்பிப்பதாய்ப் பல் பொருட் களஞ்சியமாய்த் திகழ்கின்றது.

சட்டப் பெயர்ப்பு ஐம்பது ஆண்டுகளின் முன்னரே செய்யப்பட்டிருந்தும், தமிழால் சட்டக் கல்லூரி

வில்லை!

க்

இயல

அறிவியல், உடலியல், தொழிலியல் தமிழில் தந்திருந்தும் இந்நாளிலும் அத்துறை தமிழுக்கு வாய்க்கவில்லை.

புறநானூறு ஆங்கிலமாகியும், சங்கக் கொடை ஆங்கில வழியே உலகக் கொடை ஆக்கப்பட்டிலது!

கா. சு. வின் முற்போக்கும் நாட்டின் பிற்போக்கும் உணர இவை மேற்போக்காகக் கிடைக்கும் சான்றுகள்!