உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

சாத்து - Shut (ஆங்கிலம்)

சுருங்கு - Shrink (ஆங்கிலம்)

9

இரு - Iri = To be (Japanese)

அன்னை - Anya (french & Hungarian)

அந்நாளில் ஒரு ரூபாய் விலையில் வெளிவந்த இந்நூல் 156 பக்கங்களைக் கொண்ட து. பல்கலைச் செல்வர் கா. சு. என்பதற்குச் சான்றாகத் திகழும் நூல்களுள் குறிப்பிடத் தக்கது “மொழிநூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும்' என்னும் நூலாகும்.