உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் தமிழ் வளம்

99

காக்கையின் உறுப்புகளாலும் இயல்பாலும் கிடைத்த கொடை இவை என்றால், அவன் வண்ணங் கொடுத்த கொடை

எண்ணத் தொலையாது!

காக்கட்டான் காக்கணம்

காக்கரை

காக்கன்

காக்காச் சோளம்

காக்காத் தாளி, காக தாளி

காகக் கரிப்பான்

காகக் கல்

காகக் குட்டம்

காகச் சிலை

காகச்சுக்கான்

காக சுரம்

காகணம்

காக தக்காளி காக துண்டம்

காக துண்டி

காக தும்பி

காக தும்பை

காக நாவல்

காக்கையின் பண்புக் கொடையும் உண்டு.

அவை, ஒருவகை:

காலையில்

கருவிளை கரிசல் நிலம்

கடல்வாழ் கருமீன் கருஞ்சோளம்

கருங்காலி மரம் கருங்கையாந்தகரை

கருங்கல் கருங்குட்டம் இரும்புத்துண்டு

கருஞ் சுக்கான் கரும்புள்ளி

யுண்டாக்கும் சுரம்

கருஞ்சிவப்புக்

கொப்பளமாக்கும்

நோய்.

கருந் தக்காளி.

அகில், கருங்காலி,

நீர்க்கோழி.

காக்கைப் பொன்

கருவண்டு

கருந் தும்பை

கருநாவல்.

எழுந்திருத்தல், காணாமல் புணர்தல்,

கூடி யுண்ணல், மாலையில் குளித்தல், கெடுதியைத் தன் இனத்துக்கு அறிவித்தல், (அகர முதலி)

மற்றொரு வகை

மடியின்மை, கலங்காமை, நெடுகக்காண்டல், பொழு திறவாது இடம் புகுதல், மறைந்த புணர்ச்சி.

(திருக்கோவை 235 உரை.)