உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

171

தோசை என்ற தூய தமிழ்ச் சொல் மலையாளத்தில், 'தோச’ என்றும், கன்னட தெலுங்கு மொழிகளில் 'தோசை என்றும் வழங்குகின்றது.

வ்விளக்கம் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 31 பரல் 6 பக்கம் 270 இல் வெளிவந்தது (1957 பிப்ரவரி.)

தோசை சுவையானதுபோல், தோசை ஆய்வும் சுவை யானதேயன்றோ!