உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

பிளத்தல்

பினாத்துதல் பினைதல்

பீச்சல்

பீடித்தல்

பீறல்

புடைத்தல்

புரட்டல்

புரையோடல்

புலம்பல், புலப்பம்

புளைபடல்

புறப்படல், புறப்பாடு பூத்தல்

பூதித்தல்

பொங்குதல்

பொடித்தல்

பொடுபொடுத்தல்

“வெயில் மண்டையைப்

பிளக்கிறது” தலைவலி மண்டையைப் பிளக்கிறது. பிளவையை அறுத்தல்.

புலம்புதல்.

193

குடலைப் புரட்டல், செயலற்றுக்கை பினைதல் பினைதல் - பிசைதல்.
வயிற்றோட்டம். “வயிறு

பீச்சிவிட்டது

""

பற்றிக்கொள்ளல். பிடித்தல் பீடித்தல்.
கிழிந்து படல், வயிற்றோட்டம், குருதிக் குழல் வெடித்துப் பீறுதல்.
கட்டி திரளல், புடைப்பாதல்.
குடலைப் புரட்டல், தலை புரட்டல்.
குழிப்புண்ணாகிச் சீயொழுகுதல்
தனித்துத் துன்புறல்.
புண்படல்
கட்டி தோன்றுதல்.
கண் பூத்துப்போதல், பார்வை மழுங்குதல், நீலம் பூத்தல். மஞ்சள் பூத்தல்
பருத்தல், “கால் பூதித்து விட்டது”

கண் பொங்குதல்,

"

பீளைவுண்டாதல்.

மெய்ம்மயிர் பொடித்தல், மயிர்க்கூச் செறிதல்.

முன்கோபத்தால் செயலாற்றல். ‘பொடுக்கட்டி' பட்டப் பெயர்,