உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

பொத்தல்

பொதுத்தல்

பொரிதல்

போக்கு

போதல்

மங்கல்

இளங்குமரனார் தமிழ்வளம் 15

பொடுக்குப் பொடுக்கென வலித்தது.

பொத்துப் போதல், வாய் பொத்துப்

போதல், கால், கை பொத்துப்

போதல், பொத்தல்

துளையாதல்.

“பொத்து வழிகிறது” பொத்து பொத்து.

துளைத்துச் செல்லுதல். “முள் பொதுத்தது

55

மேல் சுடல், பொரிக்கிளம்பல். மேல் பொரிகிறது”

வயிற்றுப் போக்கு,

அரத்தப்போக்கு.

வயிற்றாலே போதல் (கழிச்சல்)
கண் மங்கல், காது மங்கல்.

99

மடங்குதல் (மடக்குதல்)

கை கால் மடங்கிவிட்டது மடங்குதல் முடங்குதல்.

மதத்தல்

மதமதப்பு

மதார் பிடித்தல்

மந்தம்

மந்திப்பு

மயக்கம்

மதம் பிடித்தல், வெறி கொள்ளல்.
பூச்சிக் கடியால் உண்டாகும் நமைச்சல்.
கிறுக்காதல், அமைந்து செயலற்றுக் கிடத்தல்.
சுறுசுறுப்பு இல்லாமை, காது கேளாமை அல்லது குறைதல். காது மந்தம், செரிமானம் ஆகாமை.
செரிமானம் ஆகாமை.
உருமாறித் தெரிதல், கண்ணொளி குன்றல், மயக்கமடைதல்,

ஒன்றைத் துணியாத ஐய நிலை.