உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரத்தல்

மலங்கல்

மலைத்தல்

தமிழ் வளம் – சொல்

மழுக்கை

மழுங்குதல்

மழுமழுத்தல்

மாந்தம்

முக்கல்

முடக்குதல்

முணகல், முணங்கல்

முட்டல் முரிதல், முரிவு மூடல்

மெலிதல்

மொடுமொடுத்தல்

வடிதல்

உணர்வற்றுப் போதல், உணர்வு குன்றல், "மரத்துப் போதல்"

மயங்கி விழித்தல்.

195

மலைப்பு அடைதல், ஆற்றாமை உணர்ந்து ஒடுங்குதல்.

தலைமுடி உதிர்ந்து போதல், மழுக்கை வழுக்கை.

66

வழுக்கைத்தலை” “மழித்தலும் நீட்டலும் வேண்டா’

ஒளி மழுங்குதல், கூர்மை

குறைதல்.

வாய் மழுமழுத்தல், சுவை தோன்றாமை.

மாந்தியது (உண்டது) செரியாமை. "மாந்தம் (தொக்கம்) எடுத்தல்”
மூச்சு முட்டித் திணறல்.

கால் கை செயலறல், முடமாதல். "இரு கை முடவன்" “கால் முடம்; கைம்முடம்

வெறுப்பால் பொருளற்ற சொற்களைச் சொல்லுதல்.
மூச்சு முட்டல், மூச்சுத் திணறல்.

கால், கை முரிதல். 'எலும்பு முரிவு’.

கண்ணை மூடுதல், கண்ணை மூடிக்கொள்ளல், இறத்தல்.
ஒல்கியாதல், வலிமை குன்றல்.
வயிறு மொடுமொடுத்தல், இரைச்சலிடல்.
சீழ் - சீய் -சீ - வடிதல், நீர் வடிதல்.