உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

வலி – வலிப்பு

வழிதல் வழிப்பு வாங்குதல்

விக்கல், விக்குள்

விசும்புதல்

விடல்

விதிர்தல்

இளங்குமரனார் தமிழ்வளம்

15

வியர்த்தல், வேர்த்தல் விரிவு

விருவிருப்பு

விரைத்தல்

விழுதல்

வீங்குதல்

வெட்டு, வெட்டுதல்

கால் - கை - வலி, வலிப்பு. கால் கை வலிப்பு காக்கை வலிப்பு (கொச்சை)

வலித்தல் – இழுத்தல், வெட்டல். : தோல் சிறாய்த்தல்.

மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல், “மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது"

விக்கலுண்டாதல், நீர்வேட்கையால் வறட்சியால் விக்குதல். விக்கல் நோய். “விக்கி இருமாமுன்

அழுதல்.
பூட்டு விடல், மூட்டு விடல்.
நடுங்குதல்.
வியர்த்துக் கொட்டும் ஒரு நோய்.
பித்த விரிவு, பித்த வெடிவு. விரிவு வெடிவு, வெடிப்பு.
பூச்சிக் கடியால்

விருவிருப்பேறுதல், வேர்த்து விருவிருத்தல்.

குளிரால் கால் கை

விரைத்துப்போதல். உணர்வற்றுப்போதல்.

பூவிழுதல் (கண் படல மறைப்பு); பல் விழுதல்.
கட்டியாதல், புடைத்தல், பருத்தல். : புழுவெட்டு, நரம்பு வெட்டுதல், வெட்டி இழுத்தல்.