உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

வெட்டை

வெடவெடப்பு

வெடிப்பு வெடிவு

வெதுப்பம், வெப்பம்

வெதுவெதுப்பு

வெலவெலத்தல்

வெளுத்தல்

வேக்காடு

வேதல்

197

"வெள்ளை வெட்டை';

வெண்ணிறமாதல். வெண்ணிற நீரொழுக்குதல்.

நடுங்கல், குளிராட்டம்.

பித்த வெடிப்பு, பித்த வெடிவு, பித்த விரிவு.

வெப்பத்தால் உண்டாகும் எரிவு நோய்.

காய்ச்சல். “உடல் வெதும்புகிறது" “வெதுவெதுப்பாக இருக்கிறது".

நடுங்குதல்.
அரத்தம் குன்றி நிறமாறிப்போதல்.
வெதுப்பம், வெப்பம்.
சுடுபடுதல், வேர்த்துக்கொட்டல். வெயில் கொளுத்தல்,

காற்றில்லாமையால் உண்டாகும்

புழுக்கம்.