உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைமானம்

ஒப்படை

முன்னடை

பின்னடை அடைமொழி அடவி

அடைசல்

அடைத்தோசை

தமிழ் வளம் சொல்

அடைமழை

அடைசல்

அடை சினை முதல்

அடையடுத்தல்

அடைதல்

அடையலர்

அடையலார்

அடையலார்

அடைப்பு

கையடை

அடைப்பான்

வாயடை

கதவடைப்பு

LO

5

கடையடைப்பு

மாரடைப்பு

சுமையடை

வளியடை

ஒட்டன

டை

நூலாம்படை

பட்டடை

ன்ன சொற்கள் ஆயப் பெறுகின்றன.

அடகு, பட்டறை சும்மாடு - இன்ன சொற்களின் வழுக்கள் களையப் பெறுகின்றன. இவ்வகை ஆய்வு வழியே தமிழ்ச் சொல் வளம் நிலை நாட்டப் படுகின்றது.

‘பகை’க்கு வரும் சொற்கள் வழியே 'நட்பு'க்கு ஆக்கிக் கொள்ளும் சொற்பரப்புக் காண்பார் தமிழ்ச் சொல்லாக்க வாய்ப்பை எளிதில் உணர்வார்.

இயல்பாகக் கிடைக்கும் வாய்ப்பை ஆக்க முறையில் பயன்படுத்தினாலே எவ்வளவோ அருஞ்செயல்களை முடிக்கலாம்.

ஒல்லியல் மருத்துவர் ஒருவர். அவர் மதுரையைச் சார்ந்தவர். நல்ல பற்றாளர்; தனித்தமிழ்த் தேர்ச்சியர்; புலவர் த.ச. இராசாமணியார்; 'செல்வி' மருத்துவ மனையை உருவாக்கிச் சீர்த்தியொடு வாழ்பவர்.

ஆண்டுதோறும் மேத் திங்கள் முதல் நாளில் தம் அன்பர் நண்பர் அனைவரையும் அழைத்துச் செவி விருந்தும் அவி விருந்தும் வழங்குவார். என் பெருங்கிழமையராகிய அவர் வேண்டுகைப்படி 'நோய்வினைகள்' என்பதைப் பேசினேன்.

இலக்கியங் கூறும் மருத்துவக் கூறுகளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்த இசைந்தான், நோய்வினைகளை எண்ணினேன். அது