உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

7

செய்திகளும் மீளவும் தலைகாட்டல் நிகழும். அவற்றைக் ‘கூறியது கூறல் குற்றமில்லை வேறொரு பொருளைப் பயக்குமாயின்' என்னும் இலக்கணம் கொண்டு பொறுத்துக் கொள்க.

சொல்லாய்வு செய்வார் அரியர்; அவ்வாறே சொல் ஆய்வு நூலைக் கற்பாரும் அரியர்; அவரினும் விலை தந்து விரும்பித் தேடிக் கற்பார் அரியர். அவ்வரிய பெரியர் செயலுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

தமிழ்த் தொண்டன்

இரா. இளங்குமரன்