உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

எல்லி கதிர் மறைந்த பொழுது

எல்வை - கதிர் தங்கியுள்ள பகற்பொழுது

ஓரை - நாளும் கோளும் ஒன்றியபொழுது கங்குல் - இரவுப்பொழுது

கடி - மங்கலப் பொழுது

கடிகை -மங்கல நிகழ்வுக்காம் பொழுது

கணம்

கண்ணிமைப் பொழுது

கருக்கல் இருண்டுள்ள காலைப்பொழுது

கலை - நொடி எட்டுக் கொண்ட பொழுது

காட்டை- நொடி அறுபத்து நான்கு கொண்ட பொழுது காருவா முழுதிருள் இரவுப்பொழுது

கால், காலை

கதிர் காலூன்றும் பொழுது

ம ஏழுநாள் கொண்ட பொழுது

கிழமை

கொன் - அச்சமிக்க இருட்பொழுது

கோதூளி - ஊர்க்காலி திரும்பும் மாலைப்பொழுது

சந்தி காலை தொடங்கும் பொழுது

சந்திருக்கருக்கல் - காலைக்கு முற்பட்ட இருட்பொழுது

சமையம்

சாயல்

தேர்ந்தமைந்த பொழுது

கதிர் சாயும்பொழுது

சாயுங்காலம் -கதிர்மறையும் மாலைப்பொழுது

செக்கர் - மாலைச் செவ்வானப்பொழுது

செவ்வி - செவ்விய பொழுது

சொடக்கு - சொடக்குப் போடுதற்காம் பொழுது

துடி – நாடி துடித்தற்காம்பொழுது

நடுப்பகல் - பகலின் நடுப்பொழுது

நடு இரவு - இரவின் நடுப்பொழுது

நடு யாமம் இரவின் இடையாமப்பொழுது

225