உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பெட்டை' என்பது 'பெடை' என்று வழங்குகின்றதே! “பூண்டு' என்பது ‘பூடு' என்று வழங்குகின்றதே!

66

இவற்றைக் கொண்டு ‘வட்டை வடை . யாவதைத் தெளிய லாமே! வட்டை என்பது வடை ட என்பது வடை என மாறியதற்குக் கரணியம் உண்டு. வண்டிக்கு வட்டைக் கட்டையுண்டு, உண்கலமாக வட் வட்டை வட்டில் என்பவையுண்டு. கருப்புக் கட்டி வட்டு உண்டு! வட்டு எறிதல் ஆட்டமுமுண்டு! வட்டம் வட்டி ஆகியவை உண்டு! இன்னும் இதன் திரிபுகள் பல உண்டு! பொருளின் தெளிவுக்காகச் சொல் திரிபடைதல் என்னும் சொல்லியல் நெறி முறைப்படி ‘வட்டை வடை’ என ஆயிற்றாம்!

வட்டமாக

இனித் தவளை வடையும், பக்கு வடையும் வட்ட ல்லையே; அவற்றை வடை எனலாமா? என நினைக்கலாம்!

6

வடைபோட்டு முடித்துக் குறைந்த அளவு மாவு இருக்கும் போது பிதிர்த்து விட்டும், எப்படியோ தட்டிப் போட்டும் வேக வைத்த வடைகளே ‘பக்கு வடை 'தவளை வடை’ என அறிந் தார்க்கு அப்பெயர்ப் பொருத்தம் விளங்குவதே! பொழுதைச் சுருக்கி விரைந்து வேலையை முடிக்க வந்த வடைகள் இவை ஆனால், பின்னர்த் தனிக் கொடி பிடித்துக் கொண்டு ஆட்சி நடத்துகின்றன!