உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

15 இளங்குமரனார் தமிழ்வளம்

தகடூர் எறிந்தான், கருவூர் ஏறினான் என்பன போல்வனவற்றை எண்ணுக. வில்லாண்மையில் ஒப்பிலாது ‘ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணி" 'ஓரி' எனக் கொள்க. தமிழர்தம் வாக்கின் வலுவின்மையும், மடிமையும் குடிமைத் தாழ்ச்சியாய், ‘வில்லுக்கு

ரி' என்னும் விழுப்பத்தைத் தாராது ஒழிந்ததாம் என்பதை எண்ணுக.