உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அட்டக்கரி

‘அட்டக்கரி' 'அட்டக் கறுப்பு' என ‘மிகக்கறுப்பாக இருக்கும் ஒன்றைச் சுட்டுதற்கு” உவமைப்படுத்திக் கூறுகிறோம். அவனா அட்டக்கரி!” “அதுவா? அட்டக்கறுப்பு!" இப்படிச் சொல்லிவிடுதல் பெருவழக்கு.

66

இவ்விரு வடிவங்களையும் அகரவரி நூல்கள் தந்து “மிக்க கறுப்பு” எனப் பொருள் தருகின்றன.

அட்டக்கரி

}

} மிக்க கறுப்பு

அட்டக் கறுப்பு

சென்னைப் பல்கலைக் கழக அகராதி;

அட்டக்கரி Atta-k-kari n. ct. atta+jet Black, dence black- ness; மிகக் கறுப்பு callog.

கறுப்பு.

அட்டக் கறுப்பு atta-k-karup pu, N. ct. idt jet Black மிகக்

( இதிலே ஒரு பெரிய கண்டுபிடிப்பு இதை வட சொற்கள் என்பது;)

ஆனந்த விகடன் அகராதி ம.த.ச அகராதிச் செய்தியை அப்படியே அமைத்துக்கொண்ட

து.

பல அகரமுதலிகளில் இச்சொற்கள் இடம் பெறவில்லை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் இச்சொற்கள் டம் பெற்றதுடன் விளக்கமும் பெற்றுள;

அட்டக்கரி att a-k-kari, பெ (n) மிகக்கருப்பு, மிகக் கருப் பானதும். அட்டக்கரி jet black, that which is jet Black.

(ஒருகா. அண்டம் (அண்டங்காக்கை) போன்ற என் றிருக்கலாம். ஒ.நோ; நண்டுவாய்க் காலி நட்டு வாய்க்காலி.)

அட்டக் கருப்பு alta-k-karuppu, பெ (n) மிகக்கருப்பு, மிகக் கருப்பு Jet Blaek.