உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் 15

எண்ணிப்

சொன்மரபொடு - இலக்கண முறையோடு பார்த்தால் உண்மை புலப்படும். எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும் என்பது பழமொழி.

கட்டடம் கட்டிடம்

கட்டு + அடம் = கட்டடம். இது, கட்டு என்னும் முதனிலை யையும், அடம் என்னும் இறுதி நிலையையும் கொண்டது, கட்டடம் என்பது கட்டும் தொழில் வழியாக வந்த பெயர். கட்டுதல் என்பது கற்கட்டு, செங்கற்கட்டு, கட்டடவேலை முடிந்தது; பூச்சுத்தான் நடக்க வேண்டும்! வீட்டைக் கட்டிப்பார்; க் வீடு கட்டி விளையாடல் இவையெல்லாம் கட்டடச் சொல்லை விளக்குவன.

காண்ட

டம்

மனையிட

-

கட்டு இடம்+கட்டிடம். கட்டடம் கட்டுதற்கெனத் தேர்ந்து னயிடம் கட்டிடம். இடம் வாங்கி விட்டேன். என்பது 'கட்டிடம்' வாங்கிவிட்டேன் என்னும் பொருளது. கட்டடம். இனிமேல் தான் கட்ட வேண்டும் என்னும் பொருள் கொண்டது.

·

கட்டிடம் இடப்பெயர்; கட்ட ப்பெயர்; கட்டடம் தொழிற்பெயர். முன்ன தில் இடம் L ப் பெயர்; பின்னதில் அடம் தொழில் பெயர். கட்டட வேலை செய்யும் கல்வியறியார் எப்படி எழுதினாலும், பொறியியல் கற்ற அறிஞரும் இரண்டும் ஒன்றாக எழுதலாமா? ஒன்றென எண்ணலாமா? ஒப்பந்த விளம்பரங்கள், செய்தித் தாள்கள் இவற்றிலெல்லாம் இப்பிழை என்றால், அறிஞர்களும் இப்பிழையை விட்டார்களா, 'இரண்டும் சரிதான்' என்று எத்தனை சொற்களைச் சொல்வார்களோ! எத்தனை காலம்

சொல்வார்களோ?

சிறுவன், சிறியன்

சிறுவன் என்பது இளமையானவன் என்னும் பொருளது. சின்னத்தனமானவன், பொருளது சிறியன் என்பது. சிறுவன் என்பதற்குப் பெண்பால் சிறுமி. செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்த நூல் உரியது என்று 'மலரும் மாலை'யும் என்னும் தம் நூலைப் படையலாக்கினார் 'கவிமணி'. “ஆயிரங்களான தருமங்கள் உணர்ந்த தருமக்கோமான்” சூதாடியதால் “சீச்சி சிறியர் செய்கை செய்தான்” என ஏசப்பட்டான் பாரதியாரால்.

சிறு சயல் செய்பவன் என்னும்