உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம்

15

இலை' ‘வயம்' என்னும் இரண்டு சொற்களும் தேய்ந்தும் மாறியும் இலவசம் என்னும் ஒரு சொல்லாகிப் பெரு வழக்காக வழங்கி வருகின்றன. இலைவயம் எவ்வளவு மதிப்பானது! இலவசத்திற்கும் தான் என்ன, மதிப்புக் குறைவா? அதனைப் பெற எவ்வளவு ஆர்வம்?