உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

15 இளங்குமரனார் தமிழ்வளம்

அவ் ஈர ஓடு சிவன் கையைக்கவ்விக்கொண்டு, விட ாமல் இருந்ததாம். பின்னர் விடுபட்ட இடம் ஈரோடாம்! பெயர் வந்த வகை ஈதாம்!

கேழ்வரகில் நெய்யொழுகிய கதை தான் இது!

உண்மை என்ன, இரண்டு 'ஓடு'கள் உடை ய டம் ஈரோடு எனப்பட்டது.

ஓரோடு 'சிற்றோடு'! மற்றோர் ஓடு, 'பேரோடு." இன்னும் இரண்டும் தனித்தனியே ஓடுகளாகவும் ஊர்களாகவும் உள்ளன. அவ்வீரோடும் சார்ந்த ஊர் ஈரோடு!