உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

61

"குருவி பறக்கும் வீட்டின் மேல்

கொக்கு பறக்கும் அதற்குமேல்

காக்கை பறக்கும் அதற்குமேல் புறாப் பறக்கும் அதற்குமேல் பருந்து பறக்கும் அதற்குமேல் எல்லாம் உயரப் பறந்தாலும்

என்மனம் போலப் பறந்திடுமோ?"

தனையது உயர்வு

என்னும் ம்

என வினா எழுப்புவது போல், எட்டா உயரம் பறப்பது உள்ளம்! அஃதெத்தனையோ உயர்வுகளைக் காண்கிறது! "உள்ளத் வள்ளுவம். பேராண்மை யினும் உயர்ந்தது ஊராண்மை என்றும் அது பேசும்! அவ் வுயர்வை, ஊர்ப் பெயரைக் கண்டபோதே நம் முன்னோர் அமைத்துக் கொண்டது அருமையாம்!