உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

81

மரத்தினால் அமைந்த அளவைக் கருவி தகடாக இன் று மாறி நின்றும் மரக்கால் என்னும் பெயரே பெற்று வருவது போல் எள் நெய்யான எண்ணெய் என்னும் சொல் பொதுமையாகிக் எண்ணெய், தேங்காயெண்ணெய் என்றானாற் போல் கலையின் பொருளும் இயலும் மாறிக் கொண்டாலும் பெயர் மட்டும் மாற்றமுறாது நிற்பது வியப்புக்குரியதே.

கடலை