உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

66

இளங்குமரனார் தமிழ் வளம்

16

இரக்கம் அணுவள வேனுமில்லாமல் இளம்பசுக்கன்று அரற்ற அரிந்துவந் துண்டு குலாவிடும் ஆங்கிலியர்”

என இளம்பசுக்கன்றும் தப்பாமைக்கு இரங்குகிறார்.

66

“சினைக்காலி கொல்லும் பழிகாரர்”

“சினைக்காலியுடன் இளங்கன்றும் கொன்றுண்பவர்”

(5)

(22)

(93)

என்று சினைப்பசுவையும் கொன்று தின்னும் கொடுமைக்கு இரங்குகிறார்.

66

“கன்று ஈன்ற பசுவையும் விட்டு வைத்தாரில்லையாம்;' “கன்றான் வதைத்துணும் பொல்லார்

என்கிறார்.

(66)

ஊன் வேட்டையாடி உண்ணும் விலங்கை ஒப்பவராம் ஆங்கிலியர்;

“நிணந்தின்னுந் தன்மையில் வல்விருகம் ஒப்ப நடப்பவர்” (198).

என்கிறார்.

கோடிக்கணக்காக

எண்ணப்படும்

தய்வங்களுள்

ஒன்றேனும் ஆங்கிலியர் கொலைக் கொடுமை கண்டும் புழுங்காமல் இருப்பது புதுமையே என வியப்புறுகிறார்.

“தெய்வங்கள் கோடியுள் ஒன்றேனும் ஆன்நிணம் தின்றுவப்பார் பொய்வந்த நீதிகண்டுட் புழுங்காத புதுமை யென்னோ

என்பது அது.

குணக்கேடுகள்

(13).

காலையும் புலையும் கொண்டாடும் ஆங்கிலியரின் பிறபிற குணங்கள் இவையெனவும் ஆங்காங்கு அடுக்குகின்றார் அடிகளார்.

66

அருளாண்மை சற்றும் அறியார்”

"அருளோர் சிறிதும் மருவாத நெஞ்சர்”

“கேட்டுக்கோர் கொள்கலமாம் ஆங்கிலியர்”

"கருந்தாது (இரும்பு) அனையர்”

(9).

(92)

(13)

(64)