உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

“படங்கொண்ட பாந்தட் (பாம்புக்) குலம் போலும்

ஈனர்’

"இண்டென்று (இண்டு - முட்கொடித் தூறு) அடரும் வல்வீணர்'

66

“எமன் ஒக்கும் ஆங்கிலியர்”

235

(27)

(21)

(74)

(90)

66

'குணங்கிய நாய்ச்சிறு வாலே யனைய குணுங்கர்

“முன்னுவ தொன்று மொழிவதொன் றாக முரண்

மனத்தர்”

(85)

(7)

“திருட்டுத் தன்மை கைவந்த ஆங்கிலியர்”

என்பவை அவற்றுட் சில.

கருங்குடை

நல்லாட்சியைச் 'செங்கோல்' என்றும் அல்லாட்சியைக் 'கொடுங்கோல்' என்றும் கூறுவது வழக்கு. அவ்வாறே செங் கோல் வேந்தர் குடையை 'வெண் கொற்றக்குடை' என்பதும் வழக்கே. அடிகளார் ஆங்கிலியர் குடையைக் ‘கருங்குடை' என ஆளுகின்றார்.

“வஞ்சநீசர்முழு, வெறிப்பாழ் அநீதிக் கருங்குடை”

“உலகினர்க்குக் களங்கொண்ட துன்பம் தருவார் கை தாங்கும் கருங்குடை'

66

கரிய குடை"

(58)

(52)

(6)

என்பவை அவை:

செருக்கும் சிறுமையும்

ஆங்கிலியர் தம் ஆட்சி அழியாது செருக்குற்றனர்; அவர்க்கு அடிமையாய் வாழ்வார் இன்புறுகின்றனர். இவற்றைக் கண்டும் கேட்டும் நோவுறுகின்றார் அடிகளார்.

“கழியிறு மார்ப்பில் முழுகித் தமது கரியகுடைக்

கழிவிலை யென்று சொல்லிக் களி கூரும்பல் லாங்கிலியர்”

“பாவம் பெருகிப் பழுதற்ற புண்ணியம் பாறிடச்செய்

தாவ லெழுந்த படியே நடித்திடும் ஆங்கிலியர்

(6)