உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

66

ஆங்கிலியர் தாம் அடியோடு கெட வேண்டும்

237

(2)

66

“ஆங்கிலியர் நிதி இறுமாப்பு முதற்சீர் எல்லாம் வெந்து நீற வேண்டும்”

(3)

66

ஆங்கிலியர் குடல்யாவும் நாய்நரிக்கு ஊணாகச்

செய்திடல் வேண்டும்"

“ஆங்கிலியர் கருவறுக்க வேண்டும்"

66

'முப்புரம் அழிந்தது போல் அழியவேண்டும்

“ஆங்கிலியர், இருளாண்மை முற்றும் அழிவுறக் காண்பதென் இச்சை

கண்டாய்.

(4)

(64)

(96)

(9)

இறைமுறை:

ஆங்கிலியரை அழிக்க தண்டபாணி அடிகளார் போர்க் கோலம் தாங்குவாரா? அவர் வேண்டுகை கேட்டு எவர் ஆங்கில வரை எதிரிடுவார்? அல்லது, கட்சியமைத்துக் கடுத்து நிற்பாரா?

அவருக்கே பழகிப் போன முறையையே கையாள்கிறார்; இறையிடம் முறையிடலே அஃதாம்? அடிகளார் முழு முதல்வன் முதல் எல்லாக் கடவுளரையும் வேண்டுகிறார். பொதியமலை முனியையும் விட்டாரல்லர்! ஆங்கிலியரை அழிக்கத் தக்க ஒரு மகனை அருள வேண்டுமாம்! இல்லை, அவர்களே முன்வந்து அழிக்க வேண்டுமாம்,

66

ஆங்கிலியர் புறங்கொடுக்க, வெல்லவல் லானைப் படையாதிருக்கின்ற வேதனுக்கு, நல்லமதி என் றுண்டார்குங்கொலோ?'

(1)

இது நான்முகனை வேண்டல் அன்று! அவன் துணையாம் நாமகளிடம் வேண்டல்!அவனுக்கு நீ நல்லறிவு தரக் கூடாதா எனும் வேண்டல்!

ஒரு

ஆங்கிலர் தலைகளையெல்லாம் கொய்யவல்ல வனைப் படைக்கமாட்டாத நான்முகன் கைகளையெல்லாம் இப்பொழுது அறுத்தெறிதல் தகும். முன்னரே அவன் தலையைக் கொய்த நீலகண்டன் இன்று இவ்வாறு கொய்தல் அல்லவோ நன்று என்கிறார்.