உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.

58.

59.

புறத்திரட்டு

விண்ணவர் விரும்பும் விழுத்தகை யாளன்

கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சான்

இழிந்தவை யின்புறான் இல்லார் - மொழிந்தவை

மென்மொழியா லுண்ணெகிழ்ந் தீவானேல் விண்ணோரால் இன்மொழியா லேத்தப் படும்.

முற்ற வாழ்ந்திடு முழுமகிழ் வாளர்

புண்பட்டார் போற்றுவா ரில்லாதார் 'போகுயிர்கள் கண்கெட்டார் காலிரண்டு மில்லாதார் - கண்கட்பட் டாழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து.

மன்னிய செல்வராய்த் துன்னிடும் மாண்பினர்

சிறைக்கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பலநாள் உறைக்கிடந்தா ரொன்றிடையிட்டுண்பார் - பிறைக்கிடந்து முற்றனைத்து 2முண்ணாத் தவர்க்கீந்தார் 3மன்னராய்க் கற்றனைத்தும் வாழ்வார் கலந்து.

83

-சிறுபஞ்சமூலம் 68,62,82,78,71

மேலோர்க் கூண்தரல் சாலவும் நலமாம்

60.

துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றா

திறந்தாரீ டற்றா 4ரிளையார் - சிறந்தவர்க்குப்

பண்ணாளுஞ் சொல்லாய் பழிப்பிலூண் பாற்படுத்தான்

மண்ணாளு மன்னனா மற்று.

ஊண்தரு மாண்பால் ஓங்குவ தில்லறம்

61. நடப்பார்க்கூ ணல்ல பொறைதாங்கி 'னார்க்கூண் கிடப்பார்க்கூண் கேளிர்க்கூண் கேடின் - °றுடற்சார்ந்த வானகத்தார்க் கூணே மறுதலையார்க் கூணமைத்தான் 7 தானகத்தால் வாழ்வான் றக.

- ஏலாதி 35, 71

1. போகுயிரார். 5.நாளும்.

2. முண்ணா.

3. மன்னவராய்க்.

4. ரினையார்.

6. றுடக்கார.

7. தானகத்தே.