உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

52.

53.

54.

55.

56.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இல்வாழ்வுச் சகடம் இருவரால் இயலும்

மருவிய காதல் மனையாளுந் தானும்

இருவரும் பூண்டுய்ப்பி னல்லால் - ஒருவரால் இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று.

அறநெறிச்சாரம் 179, 89

துய்த்தலும் வழங்கலும் எய்ப்பினில் வைப்பாம்

வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத் துய்த்து வழங்கி யிருபாலும் - அத்தகத்

தக்குழி நோக்கி 'யறஞ்செய்க அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென் பது.

பெருந்தகை பெறுபொருள் பெறற்கரும் பேறாம்

மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியற் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல்.

பழமொழி 358,359

வையகம் வாழ்த்த வாழ்தலே வாழ்வு

தான்பிறந்த இன்னினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து - தான்பிறராற் 3சாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும் வாழ்க வெனவாழ்த னன்று.

வேறுநோய் வேண்டா வெங்கொடு நோயிவை

1. யறஞ் செய்யின். 4. எந்நாளும்.

அரம்போற் கிளையடங்காப் 'பெண்ணவியாத் தொண்டு மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக் கள்ளநோய் காணும் அயலைந்து மாகுமேல் உள்ளநோய் வேண்டா வுயிர்க்கு.

2. வெல்லஞ்.

3. சாவவென வாழாதான்.

5. பெண் வியக்கத்.