உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளருந் தொழிற்படிற் சினைவிடூஉப் பயக்கு முணர்த்தின் இவணு மும்பருந் துணையே யதனால் துறைதொறுந் துறைதொறு நோக்கி

அறமே நிறுத்துமி னறிந்திசி னோரே.

6. இல்வாழ்க்கை

81

-ஆசிரியமாலை

("இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன்”

-மணக்குடவர்.

66

இல்வாழ்க்கையாவது இல்லறவாழ்க்கை'

நாகை. சொ. தண்ட.

இ.பெ.அ: திருக். 5. பழமொழி. 30. நீதிக். 37.

இ.சா.அ: ப.பா.தி. 8. (இல்லறம்)

50.

1

இல்லறம் இல்வழி எல்லாம் இல்லை

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையுந் தவமிலா ரில்வழி யில்லை தவமும்

'அரச னிலாவழி யில்லை யரசனும்

இல்வாழ்வா னில்வழி யில்.

-நான்மணிக்கடிகை 47

செழுங்கிளை பேணல் செல்வர் கடனே

51. செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப் பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு நல்லவாம்

தான மறவாத தன்மையரேல் அஃதென்பார் 2வானகத்து வைப்பதோர் வைப்பு.

1. அரசியலா னில்வழி, அரசிய வில்வழி.

2. யானைமேற் பெற்ற தவிசு; யானைமே லேற்ற தவிசு.