உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

47.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 அறங்கரிது செய்யதென யாதுமறி யாரேல் வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள்.

யார்யார் கூறினும் நீருணர்ந் தறிக

புள்ளுவர் 'கையினு முய்யும் புள்ளுள கள்ளவிழ் கோதையீர் காண்மி னல்வினை ஒள்ளியா னொருமக னுரைத்த 'தென்னன்மின் தெள்ளியீ ரறத்திறந் தெரிந்து 3கொண்மினே.

சீவகசிந்தாமணி 1545, 1550, 2933, 2934, 2932, 2935, 2622, 2931.

1. கையுளு- 5. செய்யா.

48.

49.

செய்வினை மருங்கில் எய்திடும் பயனே

செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே யைய மறாஅர் கசடீண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே

யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் 4வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோரே செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற் 5றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் °கூடுந் 7தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினு மிமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்

தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே.

-புறநானூறு 214

துறைதொறும் துறைதொறும் அறமே நிறுவுக

8

எளிதென விகழா தரிதென வுரையாது நுமக்குநீர் நல்குதி ராயின் மனத்திடை

2. தெள்ளன்மின்.

6.கூடுஞ்.

3. கேண்மினோ.

4. வெறுங்கையும்.

7. செய்யா.

8. வரையாது