உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42.

43.

புறத்திரட்டு

கூற்றங்கொண் டோடத் தனியே

கொடுநெறிக்கட் செல்லும் 'போழ்தி

னாற்றுணாக் கொள்ளீ ரழகலா

லறிவொன்று மிலிரே போலும்.

விடுதலைப் பேறே வீவிலா இன்பம்

புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலால் உள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரறம்

உள்குமேல் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய் வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே.

வையக வாழ்வு வன்றுயர்க் கிருப்பாம் பாற்றுளி பவளநீர் பெருகி யூன்றிரண் டூற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின் சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக் காற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே.

பிறப்போ டிறப்பைப் பிறைவழி அறிக 44. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால் வாய்புகப் பெய்யினும் வழுக்கி நல்லறங் காய்வது கலதிமைப் பால தாகுமே.

45.

46.

அல்லற் படினும் அறத்தினை மறவேல்

திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம் பொருந்திய பொருளொடு போகம் பூத்தலான் வருந்தினும் ’அறத்திற மறத்த லோம்புமின் கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணீர்.

ஆசை நீக்கமே அரிய துறவு

பிறந்தவர்க ளெல்லா மவாப்பெரிய ராகித் துறந்துபுகழ் வேண்டாரோர் துற்றவிழு மீயார்

1. போழ்தைக் காற்றுணாக்.

2. பருகி.

1. அறத்தினை.

79