உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

38.

39.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வாழ்வும் வறுமையும் வருவழி ஆய்க உலகெலாங் காக்கு மொருவ னொருவன் உலகெலாங் காலா 'லுழன்றும் - விலையுண்டங் காராது நல்கூரு மென்றா லறம்பாவம் பாராத தென்னோவிப் பார்.

-பாரதவெண்பா

நல்லறங் கேட்டலால் மல்கிடும் பயன்கள்

காட்சி யொழுக்கொடு' கல்வி தலைநின்று மாட்சி மனைவாழ்த லன்றியு - மீட்சியில் வீட்டுலக மெய்த லெனவிரண்டே நல்லறங் கேட்டதனா லாய பயன்.

அறநெறிச்சாரம் 11

மேற்கதிக் குய்ப்பவன் மேதகு மைந்தன்

40.

நற்றானஞ் சீல நடுங்காத்

41.

தவமறிவர் சிறப்பிந் நான்கும்

மற்றாங்குச் சொன்ன மனைவியரிந்

நால்வரவர் வயிற்றுட் டோன்றி

யுற்றானொரு மகனேமேற் கதிக்குக்

கொண்டுபோ முரவோன் றன்னைப்

பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார்

பிறர்மக்கள் பிறரே கண்டீர்.

கூற்றுவன் வருமுனர் ஆற்றுணாக் கொள்க

வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே

செல்லினும் வெகுண்டீர் போல

ஆற்றுணாக் கொள்ளா தடிபுறத்து வைப்பீரே யல்லீர் போலுங்

1. லுழன்று; லுழந்து.

2. விலையுண்டாங்.

3.6560TLD.