உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அரும்பெறல் யாக்கையால் பெரும்பயன் புரிக 33. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் பெரும்பயனு மாற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு.

34.

35.

உடற்பயன் கொண்டார் உலையார் கூற்றுக்கு கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார் வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ திலர்.

உடற்பய னோடே உயிர்ப்பயன் புரிக

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும்.

சேர்ந்து வருவது செய்வினை ஒன்றே

36. தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற் றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை - 'யீங்குத்தாம் போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே

37.

கூற்றங்கொண் டோடும் பொழுது

77

-நாலடியார் 34, 35, 37, 120

ஒல்லும் வகையெலாம் உயரறம் செய்க

நீரறம் நன்று நிழனன்று ’தன்னிலுட் பாரறம் நன்றுபாத் துண்பானேற்- பேரறம் நன்று தளிசாலை ‘நாட்டற் பெரும்போகம் ஒன்றுமாஞ் சால வுடன்.

-சிறுபஞ்சமூலம் 63

1. ஆங்குத்தாம்.

2. பயனின்றே.

3. தன்னில்லுட். 4. நாட்டிற்.