உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

79.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தலைவனே உயிராய்த் தரிப்பவர் பெண்டிர்

சாமெனிற் சாதனோதல் தன்னவன் தணந்த காலைப்

பூமனும் புனைத லின்றிப் 'பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்.

8. கற்பில் மகளிர்

-சீவகசிந்தாமணி 1593

முற்கூறப் பெற்ற கற்புடை மகளிர்க்கு எதிரிடையானவர். இ.சா.அ: திருக். 92 (வரைவின் மகளிர்) நாலடி. 38. (பொது மகளிர்) ப.பா.தி. 60. (வரைவின் மகளிர்)

80.

சிறைகாப் பெவையும் நிறைகாப் பாகா

நிறையான் மிகுகலா 3நேரிழை யாரைச் சிறையா லகப்படுத்த லாகா -அறையோ

வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால்

திருந்துத லென்றுமோ வில்.

பழமொழி 336

செந்திரு வெனினும் செருக்குதல் ஒழிக

81. 4பேணடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை நாணொடுக்கமென்றைந்து 'நண்ணின்றாப் - பூணொடுக்கும் °பொன்வரைக் கோங்கழலைப் பூந்திருவே யாயினுந்

82.

1. பொற்பொடு.

4. பேணொடுக்கம்.

தன்வரைத் தாழ்த்த லரிது.

-சிறுபஞ்சமூலம் 45

குணமிலாப் பெண்டிர் கொல்லும் படையாம்

எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை அட்டில் புகாதா ளரும்பிணி - அட்டதனை

2. மிகுகல்லா. 3. நேரிழையார் தம்மைச்.

5. நன்றாகப். 6. பொன்வரைககோங் கேர்முலைப்; பொன்வண்ணக்.